லேபிள்கள்

செவ்வாய், 31 மே, 2011

அழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்

அழகான ஃபிகர் VS அசிங்கமான ஃபிகர்

அழகான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் ரிப்பீட்டு.
அசிங்கமான ஃபிகர் நம்மள பார்த்து சிரிச்சா, அவளுக்கு சொல்வோம் அப்பீட்டு.
நண்பன் 1: பொண்ணுங்கள எந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தெரியுமா?
நண்பன் 2: தெரியலைடா
நண்பன் 1: ஹா...ஹா... அவளோட பிரண்டும் நம்மள தேடி வரணும், அப்படி லவ் பண்ணனும்.
ராமு: டேய் சோமு, எங்க வீட்டுக்கு பக்கத்துல புதுசா ஒரு குடும்பம் குடி வந்திருக்குடா.. அந்த குடும்பத்துல ஒரு பிகர் சூப்பருடா. என்ன பார்த்து சிரிச்சாடா..
சோமு:  ஹி..ஹி.. அந்த பிகர் எங்க வீட்டுக்கு பக்கத்துல குடியிருந்த பிகர் தான். அவ எல்லா பசங்களையும் பார்த்து சிரிப்பாடா... அவள நம்பாத.
காதலன்: அன்பே , நம்ம  கல்யாணத்தை  எங்க  குடும்பத்துல  ஏத்துக்க  மாட்டேங்கறாங்க.
காதலி:நம்ம கல்யாணத்தை  தடுத்து  நிறுத்த  அவுங்க  யாரு?
காதலன்: என்னோட  மனைவியும், மாமியாரும்.
சார்: போய் syllabus வாங்கிட்டு  வாடா?
ஸ்டுடென்ட்: சார், தமிழ்நாடு  புல்லா  கேட்டேன். 
                   Citybus
இருக்குங்கறாங்க,
                   Airbus 
இருக்குங்கறாங்க,
                   Townbus 
இருக்குங்கறாங்க,
                   Expressbus 
இருக்குங்கறாங்க,
                   Point-point bus 
இருக்குங்கறாங்க,
                   Deluxbus 
இருக்குங்கறாங்க,
                   A/C bus
கூட இருக்குங்கறாங்க,
ஆனா  நீங்க  கேட்ட
sylla'BUS' 
மட்டும்  இல்லேன்றானே... டிப்போ'லையும் இல்லையாம்.
தொண்டர் 1: ஏன் நம்ம தலைவருக்கு  டாக்டர்  பட்டம்  குடுக்கிறாங்கன்னு 
சொல்லியும், அப்புறமா தர மாட்டோம்னு சொல்லிட்டாங்கலாமே. என்ன விஷயம்?
தொண்டர் 2: அவருக்கு  டாக்டர் பட்டம் கொடுத்தா அவரோட சின்ன வீட்டுக்கு   நர்ஸ்  பட்டம் கொடுக்கணுமாம்!!
பக்திமான் 1: அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?
பக்திமான் 2: அங்குள்ள கோவில் யானைக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம்.
கணவன்: ஏண்டி  சாப்பிடும் போது  பேன்'ஐ ஆப் பண்ணிட்ட?
மனைவி: நீங்க  தான இட்லி  பஞ்சு  போல  இருக்குன்னு சொன்னிங்க. இட்லி பறந்து போயிருச்சுன்னா?

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts