லேபிள்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்…


இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்

இதயம்சம்பந்தபட்டநோய்கள்வெகுவேகமாகவளர்ந்துவருவதுஇன்றையமனிதசமூகத்தின்ஆரோக்கியத்திற்குமிகப்பெரியஅச்சுறுத்தலே...
இதயநோய்கள்பெருகியதன்பின்னணியில்மாறிவந்தமனிதசமூகஉணவுபழக்க வழக்கங்களுக்குமிகப்பெரியபங்குஉண்டு. அந்தக்காலத்தில் எல்லாம் உணவே மருந்து எனுமளவுக்கு நமது முன்னோர்களின் உணவுமுறை இருந்தது. ஆனால் இப்போது பீஸ்சா, பர்கர், பெப்சி, கோக், பாக்கெட் மசாலாக்கள் என்று மாறிவிட்ட உணவுமுறைகளால் நமது ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பின்னடைவுகள் ஏராளம். பழைய உணவுமுறைகளுக்கு மீண்டும் மாறமுடியாது என்றாலும் அட்லீஸ்ட் நமது இன்றைய உணவுகளில் எதையெல்லாம் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரிந்துகொண்டு உண்ணலாம்.
இதயநோய்களிலிருந்துநம்மைகாத்துக்கொள்ளஇயற்கைநமக்குஎத்தனையோஉணவுகளைவழங்கியிருக்கிறது. அவைஎன்னென்னஎன்றுதெரிந்துகொள்ளும்முன், இதயநோயிலிருந்துநம்மைபாதுகாக்கும்ஹார்மோன்கள், அமிலங்கள், புரதங்கள், விட்டமின்கள்என்னென்னஎன்பதையும், அவைகளின்பலன்கள்என்னென்னஎன்பதையும்முதலில்தெரிந்துகொள்ளலாம்...
(முதலில்இதைப்பற்றிதெரிந்துகொள்வது, பிறகுஎந்தெந்தஉணவுகளில்இதில்என்னென்னஇருக்கிறதுஎன்பதைஅறியும்போதுஅவற்றின்மருத்துவபலன்களையும்நாம்அறிந்துகொள்ளஉதவும்)
Phytoestrogens – பைட்டோஸ்ட்ரோஜென்ஸ் :-ஆய்வுகளின்படிஇதுஇரத்தம்உறைதல், ஸ்ட்ரோக்மற்றும்சீரற்றஇதயத்துடிப்புபோன்றநோய்களுக்கானசாத்தியத்தைகுறைக்கிறது. அதுமட்டுமில்லாமல்இது LDL எனப்படும்கெட்டகொலஸ்ட்ரால்மற்றும்மொத்தகொலஸ்ட்ரால்ஆகியவற்றின்அளவைக்குறைக்கிறது. இரத்தஅழுத்தத்தையும்சீராக்குகிறது.
Phytosterols – பைட்டோஸ்டிரால்ஸ் :-ஒருவகைகெமிக்கல்ரிசெம்பிள்கொலஸ்ட்ராலானஇதுஇரத்தத்தில்உள்ளகொலஸ்ட்ராலின்அளவைக்குறைக்கும். பெரும்பாலானபருப்புமற்றும்விதைகளில்இந்நகொழுப்புச்சத்துநிறைந்திருக்கும்.
Carotenoids – கரோட்டினாய்ட்ஸ் :-இதுபெரும்பாலானவண்ணபழங்கள்மற்றும்காய்கறிகளில்நிறைந்திருக்கும். இதயத்தைப்பாதுகாக்கும்முக்கியஆண்ட்டிஆக்ஸிடன்ட்ஸ்இது.
Polyphenols – பாலிஃபினால்ஸ் :-ஆண்ட்டிஆக்ஸிடன்ட்டானஇதுஇரத்தஅணுக்களைபாதுகாப்பதோடுநில்லாமல்,  உயர்இரத்தஅழுத்தத்தையும் LDL எனப்படும்கெட்டகொலஸ்ட்ராலையும்குறைக்கிறது. இதில்Flavonoidமற்றும்Non-Flavonoidஎன்றுஇருவகைகள்உண்டு.
Omega-3 Fatty acids – ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ் :-இதுநல்லகுண்டானமீன்கள்மற்றும்வால்நட்ஸ்பருப்புகள்போன்றவற்றில்நிறைந்திருக்கும். இதுநோய்எதிர்ப்புசக்தியைஅதிகப்படுத்துவதோடு, இரத்தஉறைதல்வாய்ப்பைகுறைத்துஹார்ட்அட்டாக்வராமல்பாதுகாக்கிறது. இதுஇரத்தஅழுத்தத்தைகுறைப்பதோடு HDL எனும்நல்லகொலஸ்ட்ராலின்அளவைஅதிகரிக்கவும்உதவுகிறது.
B-Complex Vitamins – பிகாம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ் :-விட்டமின் B-12 மற்றும் B-6 ஆகியவைஇரத்தஉறைதலை (இரத்தக்கட்டிகளை) தடுக்கிறது. நியாஸின்எனப்படும்விட்டமின் B-3 HDL எனும்நல்லகொலஸ்ட்ராலின்அளவைஅதிகரிக்கஉதவுகிறது.
Vitamins C & E – விட்டமின்ஸ்சி & :- மெக்னீஷியம், பொட்டாஷியம்மற்றும்கால்சியம்ஆகியவைஇரத்தஅழுத்தத்தைகுறைக்கின்றன. நார்ச்சத்துநிறைந்தஉணவுவகைகள்கொலஸ்ட்ராலின்அளவைக்குறைப்பதில்பெரும்பங்குவகிக்கின்றன.
சரி... இப்போதுஇதயத்தைக்காக்கும்இருபத்தைந்துஉணவுகள்என்னென்னஎன்றுபார்க்கலாம்...
  1)   Salmon போன்றமீன்வகைகள்.
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ்.
  2)   Flaxseed (Ground)
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், பைட்டோஸ்ட்ரோஜென்ஸ், ஃபைபர்ஸ்.
  3)   ஓட்ஸ்மீல்
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம், நியாஸின், கரையக்கூடியஃபைபர்ஸ்.
  4)   Black பீன்ஸ்
இதிலிருப்பது- பிகாம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ், ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், கரையக்கூடியஃபைபர்ஸ்.
  5)   Almonds (பாதாம் பருப்பு)
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், மெக்னீஷியம்,  ஃபைபர்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ்மற்றும்இதயத்திற்குநலமளிக்கும்பாலிமற்றும்மோனோஅன்ஷேச்சுரேட்டடு Fats.
  6)   வால்நட்ஸ்
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், மெக்னீஷியம்,  ஃபைபர்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ்மற்றும்இதயத்திற்குநலமளிக்கும்பாலிமற்றும்மோனோஅன்ஷேச்சுரேட்டடு Fats.
  7)   ரெட்வொய்ன் (Red Wine)
இதிலிருப்பது- கேட்டசின்ஸ்மற்றும்Flavonoid பாலிஃபினால்ஸ். இது உடம்பிலிருக்கும் நல்ல HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
  8)   Tuna
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், நியாஸின்.
  9)   பன்னீர்
இதிலிருப்பது- நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம்.
  10)Brown Rice
இதிலிருப்பது- B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ்,ஃபைபர்,நியாஸின், மெக்னீஷியம்.
  11)சோயாமில்க்
இதிலிருப்பது- B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ்,நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், Flavonoid பாலிஃபினால்ஸ், பைட்டோஸ்ட்ரோஜென்ஸ்.
  12)புளூபெர்ரீஸ்
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்,கரோட்டினாய்ட்ஸ், Flavonoid பாலிஃபினால்ஸ்,கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-சி.
  13)கேரட்
இதிலிருப்பது- ஆல்ஃபாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), ஃபைபர்.
  14)ஸ்பினாச்(கீரையின்ஒருவகை)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்),கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  15)Broccoli (பச்சைநிறகாலிஃபிளவர் மாதிரி இருக்கும்)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்),கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  16)Sweet Potato (சீனிக்கிழங்கு)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்),கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  17)சிகப்புகுடைமிளகாய்
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  18)Asparagus (வெங்காய, முள்ளங்கித்தழைபோன்றவை)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ், ஃபைபர்.
  19)ஆரஞ்சுப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபாமற்றும்பீட்டாகரோட்டின்,கரோட்டினாய்ட்ஸ்,விட்டமின்-சி, Flavonoid பாலிஃபினால்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  20)தக்காளிப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபாமற்றும்பீட்டாகரோட்டின்,கரோட்டினாய்ட்ஸ்,விட்டமின்-சி, பொட்டாசியம், ஃபைபர்.
  21)Acorn Squash (கல்யாணபூசணிக்காய்)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ்,விட்டமின்-சி, கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், ஃபைபர்.
  22)கிர்ணிப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபாமற்றும்பீட்டாகரோட்டின், கரோட்டினாய்ட்ஸ்,விட்டமின்-சி, B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  23)பப்பாளிப்பழம்
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்,கரோட்டினாய்ட்ஸ்,விட்டமின் - C & E, கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம்.
  24)டார்க்சாக்கலேட்
 இதிலிருப்பது- கோக்கோஃபினால்ஸ்(Flavonoid பாலிஃபினால்ஸ்).
  25)தேநீர் (Tea)
இதிலிருப்பது- கேட்டசின்ஸ், Flavonoid பாலிஃபினால்ஸ்.
ஆகவேமக்களே...நோய்வந்தபின்அவதிப்படுவதைவிடவரும்முன்காப்பதுஎவ்வளவோமேல்என்பதைஉணர்ந்துநமதுஇதயத்தைப்பாதுகாக்கும்இதுபோன்றஉணவுவகைகளைநமதுஅன்றாடஉணவில்சேர்த்துக்கொண்டுஆரோக்கியமானவாழ்க்கையைவாழ்வோம்...
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"... என்ஜாய் மக்களே!!!
நன்றி:- Google
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 26 ஆகஸ்ட், 2015

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன.
மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே. இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!

லிப்ஸ்டிக் பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.
ஹெட்போன் தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.
இறால் கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.
நாக்கு எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.

பட்டாம்பூச்சி இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.
யானை பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
ஆங்கில மொழி ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?
புகைப்பிடித்தல் இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
முழங்கை ட்ரிக் கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.
சிலந்தி உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.
தும்மல் சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.
பிறப்பு குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
கம்ப்யூட்டர் கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.
முதலை பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.
கரப்பான்பூச்சி வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.
வெங்காயம் யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.
தூசிப்படிந்த வீடு வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.
கர்ப்பமான மீன் வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

நல்ல பாம்பு: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் காணப்படக்கூடிய 338 பாம்பினங்களில் 71 (22 சதவீதம்) பாம்புகள் தான் நஞ்சுடையவையாக அறியப் பட்டிருக்கின்றன. இவற்றில் 4 (...

Popular Posts