லேபிள்கள்

திங்கள், 13 ஜூலை, 2026

கடுகைக் கொண்டுவிஷக்கடி மற்றும் பூச்சிகடியை சரி செய்வது எப்படி?


பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன் படு‌த்து‌கிறோ‌ம். அதாவது, நா‌ம் சமை‌க்கு‌ம் சமைய‌ல் ‌ஜீரணமாக அடி‌ப்படையான கடுகை முத‌லி‌ல் போடு‌கிறோ‌ம்.

ஏ‌ன் எ‌ன்றா‌ல் கடுகு ‌ஜீரண‌த்‌தி‌ற்கு உதவு‌கிறது.

‌தினமு‌ம் காலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் கடுகு, ‌மிளகு, உ‌ப்பு மூ‌ன்றையு‌ம் ஒரே அளவு சே‌ர்‌த்து சா‌ப்‌பி‌ட்டு‌வி‌ட்டு அத‌ன்‌பிறகு வெ‌ந்‌நீ‌ர் குடி‌க்க வே‌ண்டு‌ம். இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ‌பி‌த்த‌ம், கப‌ம் போ‌ன்ற‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் உட‌ல் உபாதைக‌ள் ‌நீ‌ங்கு‌ம்.‌ விஷ‌ம், பூ‌ச்‌சி மரு‌ந்து, தூ‌க்க மா‌த்‌திரை போ‌ன்றவ‌ற்றை சா‌ப்‌பி‌ட்டவ‌ர்களு‌க்கு‌ம், 2 ‌கிரா‌ம் கடுகை ‌நீ‌ர்‌வி‌ட்டு அரை‌த்து ‌நீ‌ரி‌ல் கல‌க்‌கி உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக வா‌ந்‌தி எடு‌த்து ‌விஷ‌ம் வெ‌ளியேறு‌ம்.

கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம். கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்

சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு எண்ணெய் மற்றும் வெள்ளைக் கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச கட்டிகள் உடையும்.

தே‌னி‌ல் கடுகை அரை‌த்து‌ உ‌ட்கொ‌ள்ள‌க் கொடு‌க்க இரும‌ல், கப‌ம், ஆ‌ஸ்துமா குணமாகு‌ம். கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம். கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட ர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம். கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.


--

வியாழன், 9 ஜூலை, 2026

படுத்தவுடன் தூங்கசில வழி முறைகள்.


தூக்கமின்மை குறைய:

தூக்கமின்மை குறைய பேரீட்சை, முருங்கை, ஆப்பிள்‌, எலுமிச்சை, கேரட்‌, திராட்சை, தேங்காய்‌ பால்‌, கொத்த மல்லி, நெல்லி இவைகளை சாப்பிட தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய வெள்ளரி விதைகளை அரைத்து பாலில்‌ குடித்து வர தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய கொல்லங்கோவைச்‌ செடியினை பருக்கை அறையில்‌ கட்டித்‌ தொங்கவிட்டால்‌ தூக்கமின்மை குறையும்‌.

தூக்கமின்மை குறைய ஜாதிக்காய்‌ பொழுயுடன்‌ நெல்லிக்காய்‌ சாறு கலந்து சாப்பிட்டால்‌ தூக்கமின்மை குறையும்‌.

தூக்கம்‌ வர:

தூக்கம்‌ வர சீரகத்தை வாழைபழத்துடன்‌ சாப்பிட்டால்‌ சுகமான தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர சப்போட்டா பழம்‌ உண்டு வர இரவில்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொழியாக்கி 1 கிராம்‌ பொடியை எருத்து 1 டீஸ்பூன்‌ கற்கண்ருடன்‌ பால்‌ சேர்த்து குடித்து வந்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர அத்திக்காயை நெய்யில்‌ வதக்கி இரவு சாப்பிட்டி வந்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர ஆரஞ்சு பழச்சாற்றில்‌ தேனை கலக்கி சாப்பிட தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர மருதாணிப்‌ பூவை தலையில்‌ வைத்துப்‌ பருத்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தூக்கம்‌ வர மருதாணிப்‌ பூவையும்‌, உலர்ந்த காயையும்‌ தூள்‌ செய்து சாம்பிராணியுடன்‌ கலந்து புகை பிடித்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு அரைத்து சாப்பிட்ரு வந்தால்‌ தூக்கம்‌ வரும்‌.

தாக்கம்‌ வர தர்ப்பை புல்லை தலையணை கீழ்‌ வைத்து படுத்தால்‌ நன்றாக தூக்கம்‌ வரும்‌.



--

திங்கள், 6 ஜூலை, 2026

வெள்ளிப் பொருட்களைபளிச்சென்று சுத்தம் செய்வது எப்படி?

வெள்ளியிலான ஆபரணம், குத்துவிளக்கு, தட்டு, தம்ளர் எனப் பல பொருள்களும் சிறிது காலத்தில் மங்கி விடும். நிறம் கறுத்துக் காணப்படும்.

வெள்ளி உலோகத்தில் ஏற்படும் வேதியியல் வினைகளே இதற்குக் காரணம்.

படிந்த கறுமை நீங்கி வெள்ளிப் பொருள்களை எப்படி எளிய முறையில், வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு பளிச் என சுத்தப் படுத்துவது என்று பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு

சாப்பாட்டு தட்டு போன்ற தினமும் சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளிப் பொருள்களை பராமரிக்க, எலுமிச்சை மற்றும் உப்பை பயன்படுத்தலாம். ஓர் அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதனுடன் வெந்நீர் சேர்த்துக் கலந்து வைக்கவும். அதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து எடுத்து, வெள்ளை துணி கொண்டு துடைக்கவும். அழுக்குகள் நீங்கும்.

சோப் பவுடர்

பல காலமாக நடைமுறையில் இருக்கும் பராமரிப்பு இது. ஒரு சிறிய கிண்ணத்தில்சோப் பவுடர் சேர்த்து, அதில் வெந்நீர் ஊற்றி கலந்து வைக்கவும். இதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைக்கவும். இதனை 5 - 7 நிமிடங்களுக்குப் பின் எடுத்து பிரஷ் கொண்டு தேய்த்து, மிருதுவான காட்டன் துணியால் துடைத்தால் பளிச்சென இருக்கும்.

வினிகர்

வினிகர், தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை சேர்ந்த கலவை வெள்ளிப் பொருள்களுக்கு மிகச் சிறந்த பராமரிப்பு முறை. ஒரு கிண்ணத்தில், வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் வெள்ளை வினிகர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா எனக் கலக்க வேண்டும். மிகவும் ஒளி மங்கிய வெள்ளிப் பொருள்களை, இரண்டு முதல் மூன்று மணி நேரம் அதில் ஊற வைக்கவும். பின் அவற்றை எடுத்து குளிர்ந்த நீரில் அலசி உலர்த்தவும்.

கார்ன்ஃப்ளார்

வெள்ளி பொருள்கள் பிரகாசம் இழந்திருந்தால், அதை தண்ணீர் மற்றும் கார்ன்ஃப்ளார் பயன்படுத்தியும் சரி செய்யலாம். கார்ன்ஃப்ளார் மற்றும் தண்ணீர் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட்டை செய்து, அதை வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து வைக்கவும். பின்னர் அதனை மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்கவும். பிரகாசம் மீளும்.

கெட்ச் அப்

சிறிதளவு கெட்ச் அப் எடுத்துக் கொள்ளவும். இதனை பேப்பர் டவல் கொண்டு வெள்ளிப் பொருள்களில் தேய்த்துத் துடைக்கவும். கறைகள் அகலும். ஒருவேளை நீண்டநாள் கரைகள், அகலவில்லை எனில் கெட்ச் அப்-ஐ வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்குப் பின் அழுத்தித் துடைக்க... பளிச் என்றாகும்.



--

கடுகைக் கொண்டுவிஷக்கடி மற்றும் பூச்சிகடியை சரி செய்வது எப்படி?

பொதுவாக நா‌ம் கடுகை சமைய‌லி‌ல் தா‌ளி‌ப்பத‌ற்கு பய‌ன் படு‌த்து‌கிறோ‌ம். அதாவது , நா‌ம் சமை‌க்க...

Popular Posts