லேபிள்கள்

ஞாயிறு, 29 மே, 2011

உடலை சார்ஜ் செய்வது எப்படி ? பாகம் -1


உடலை சார்ஜ் செய்வது எப்படி ? பாகம் -1

      இந்த தலைப்பை பார்த்த உடன் சற்று வியப்பாக இருக்கும் .இது வியப்பானது மட்டுமல்ல ,மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ,ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயிற்சி .
       
    செல் போனை சார்ஜ் செய்யலாம் .rechargeable battery ஐ சார்ஜ் செய்யலாம் .நமது உடலை எவ்வாறு சார்ஜ் செய்வது .சற்று குழப்பமாக உள்ளதா?.குழம்பவேண்டிய அவசியமே இல்லை .மிக மிக எளிமையாக தோன்றக்கூடிய ஆனால் சற்று கடினமான இந்த பயிற்சிகளை செய்து உடலை சார்ஜ் செய்துகொள்ளலாம் .
     
      இப்பயிற்சி நினைத்து பார்க்கமுடியாத அளவு பயன்தரக்கூடியது .இதனால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலம் இப்பயிற்சி குறித்த ஆர்வமும் ,முயற்சியும் அதிகரிக்கும் .
1 .நமது உடலில் நோய்கள் முற்றிலும் அணுகாதவாறு பாதுகாத்து கொள்ளலாம் .
2. நமது உடலை பல மடங்கு பலம் பொருந்தியதாக மாற்றலாம் 
3 . உடலின் இளமையை அதிகரிக்கலாம் 
4 . தன்னம்பிக்கையை அதிகரிக்கலாம்
5 . நம்மை சுற்றி உள்ளவர்களிடம் நம் மீதான மதிப்பு அதிகரிக்கும் .
      இங்கே சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன் .இதன் பலன்களை பயிற்சி செய்த பின்பு அனைவரும் உணரலாம் .பயிற்சிகள் என்னென்ன என்பதை சற்று விளக்கமாக கூற வேண்டிதிருப்பதால் இந்த பதிவில்கூறுவதுகடினம்.அடுத்த இரு நாட்களில் பயிற்ச்சிகள் குறித்தவிபரங்களை தெரிந்துகொள்ளலாம் .காத்திருங்கள் ......(தொடரும்)

கருத்துகள் இல்லை:

குழந்தைகளின் உடல் பருமன் குறித்து கவலைப்படும் பெற்றோரா?

குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர் கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து...

Popular Posts