லேபிள்கள்

ஞாயிறு, 8 மே, 2011

baby walkers உபயோக படுத்தலாமா? கூடாதா?

BABY WALKERS  எனப்படும்  நடை பயிற்சி  கருவியை  உபயோக  படுத்துவதால்  மட்டும்  குழந்தை  சீக்கிரம்  நடக்கும் என்று சொல்லி விட முடியாது . குழந்தையின்  வயதிற்கு  ஏற்பவே  நடக்கும் . 

        ஆனால்  BABY WALKER  உபயோக  படுத்தினால்  குழந்தைக்கு கால்  வலி வர வாய்ப்பு   உள்ளது , ஏனெனில்  வாகேரில்  அது  அளவுக்கு  அதிகமாக  நடக்க  முயற்சி  செய்யும் . மேலும்  மிக வேகமாக  நகர்வதால்  (ஒரு வினாடிக்கு  மூன்று அடி )  அடி பட வாய்ப்பு உள்ளது .
INJURIES:
எலும்பு  முறிவு , தலையில்  பலத்த காயம்  ஏற்பட வாய்ப்பு உள்ளது 

கழிவுஅறை, நீச்சல்  குளம் , போன்ற  இடங்களுக்கு  சென்று  நீரில் மூழ்க  வாய்ப்பு உள்ளது 

கால் விரல் , குதி காலில் காயமும் , எலும்பு முறிவும் ஏற்பட  வாய்ப்பு  உள்ளது .

எனவே  BABY WALKER முடிந்த வரை  தவிர்ப்பது  நல்லது . 

கருத்துகள் இல்லை:

முதுகுவலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !!

  எடை கூடிய பொருட்களைத் தூக்குதல் முதுகுவலி உருவாக்கும் முக்கிய காரணி . இது அலுவலகங்களில் பாரமான பெட்டிகளைத் தூக்குவோருக்...

Popular Posts