லேபிள்கள்

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை

சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை

உணவு உண்ட உடனேயே சைக்கிள் ஓட்டுவது, வேகமாக ஓடுவது, கடினமான வேலைகள் செய்து, உடலுறவு கொள்வது, நீச்சலடிப்பது கூடாது.
மேலும், பழக்கம் இல்லாத உணவை உண்பதும், காலம் தவறி உண்பதும், அளவு மீறியும் முறையின்றியும் உண்பதும் கூடாது.
சாப்பிட்ட உடன் உடலுறவுக் கொள்வதாலும், சாப்பிட்டதும் உறங்குவதாலும் வயிற்றுப்புண் உண்டாகும்.
ஒரு வேளை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு ‌வி‌ட்டதா‌ல் அடு‌த்த வேளை சா‌ப்‌பிடாம‌ல் இரு‌ப்பது‌ம் ந‌ல்லத‌ல்ல.
சா‌ப்‌பிடுவத‌ற்கு ‌ஒரு ‌சில ‌நி‌மிட‌ங்களு‌க்கு மு‌ன் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பது, ‌ஜீரண‌த்‌தி‌ற்கு உதவு‌ம் ரசாயன‌ங்க‌ள் சுர‌ப்பதை பா‌தி‌க்கு‌ம்.

http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பலரும் இரவு நேரத்தில் அதிகளவு மூக்குபிடிக்க உணவுகளை சாப்பிடுவார்கள். உண்மையில் இரவு வேளை என்ப...

Popular Posts