லேபிள்கள்

புதன், 13 ஆகஸ்ட், 2014

கா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது

கா‌ல் பாதம் ‌வீ‌ங்குவது
கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தாலு‌‌ம் ‌வீ‌ங்‌கி ‌விடு‌ம். உங்கள் உடல் செயல்பாட்டு அமைப்பில் புரதத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது அல்லது வீழ்ச்சியடையப் போகிறது என்று அர்த்தம் தா‌ன் இ‌ந்த கா‌ல் பாத‌ங்க‌‌ளி‌ன் ‌வீ‌க்க‌‌ம்.
உட‌‌ல் எடை அ‌திகமாவத‌ன் காரணமாகவும் பாதங்கள், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் புதிதாக வீக்கம் ஏற்படும்; அல்லது அதிகரிக்கும்.
தாராளமாக ‌நீ‌ர் அரு‌ந்துவது‌ம், தாராளமாக ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியேறுவது‌ம் அவ‌சிய‌ம்.
பாத‌ங்க‌ள் அடி‌க்கடி ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படுபவ‌ர்க‌ள் அ‌திக நேர‌ம் ‌நி‌ற்பதோ, அ‌திக நேர‌ம் கா‌ல்களை ‌கீழே தொ‌‌ங்க‌ப்போ‌ட்டு‌க் கொ‌‌ண்டு உ‌ட்காருவதோ கூடாது.
இர‌வி‌ல் படு‌க்க‌ப் போகு‌ம்போது உடலை ‌விட பாத‌ங்க‌ள் ‌சி‌றிது உயர‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம்படி படு‌த்தா‌ல் பாத‌ங்க‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம் ச‌ரியா‌கி‌விடு‌ம்.
கா‌ல் பாத‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு தூ‌ங்‌கி எழு‌ந்தது‌ம் அ‌ல்லது ஒரே இட‌த்‌தி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அம‌ர்‌ந்‌திரு‌ந்தாலு‌‌ம் ‌வீ‌ங்‌கி ‌விடு‌ம். உங்கள் உடல் செயல்பாட்டு அமைப்பில் புரதத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது அல்லது வீழ்ச்சியடையப் போகிறது என்று அர்த்தம் தா‌ன் இ‌ந்த கா‌ல் பாத‌ங்க‌‌ளி‌ன் ‌வீ‌க்க‌‌ம்.
உட‌‌ல் எடை அ‌திகமாவத‌ன் காரணமாகவும் பாதங்கள், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் புதிதாக வீக்கம் ஏற்படும்; அல்லது அதிகரிக்கும்.
தாராளமாக ‌நீ‌ர் அரு‌ந்துவது‌ம், தாராளமாக ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியேறுவது‌ம் அவ‌சிய‌ம்.
பாத‌ங்க‌ள் அடி‌க்கடி ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படுபவ‌ர்க‌ள் அ‌திக நேர‌ம் ‌நி‌ற்பதோ, அ‌திக நேர‌ம் கா‌ல்களை ‌கீழே தொ‌‌ங்க‌ப்போ‌ட்டு‌க் கொ‌‌ண்டு உ‌ட்காருவதோ கூடாது.
இர‌வி‌ல் படு‌க்க‌ப் போகு‌ம்போது உடலை ‌விட பாத‌ங்க‌ள் ‌சி‌றிது உயர‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம்படி படு‌த்தா‌ல் பாத‌ங்க‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம் ச‌ரியா‌கி‌விடு‌ம்

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts