லேபிள்கள்

வெள்ளி, 13 மே, 2016

உங்கள் ANTIVIRUS சரியாக வேலை செய்கிறதா!!

வழிமுறை :
1.  start  click செய்யுங்கள் .
2.பிறகு notepad  open செய்யுங்கள்.
3.பிறகு கீழே உள்ள code களை notepad இல் paste அல்லது  type செய்யுங்கள்  
code.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
4.பிறகு அந்த notepad file with the name fakevirus.exe என்ற பெயரில் save செய்யுங்கள் .
save செய்த file உடனடியாக delete ஆகினால் , உங்கள் antivirus நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம் . இந்த முறை அமெரிக்கன் university இனால் கொடுக்கப்பட்ட ஒரு முறை


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

டீயில் வெல்லம் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை விட்டு விடுங்கள்.

ஃபிட்னஸ் ஆர்வலர்கள் சர்க்கரையை ஆரோக்கியமான மாற்றுகளான வெல்லம் மற்றும் தேன் போன்றவற்றுடன் மாற்றும் சமீபத்திய டிரெண்ட் உருவாகியுள்ளது. ...

Popular Posts