லேபிள்கள்

புதன், 5 அக்டோபர், 2011

ஜோரான ஜோக்ஸ்..!-4



 நீங்க ஹிந்தி பேச கற்றுக்கொள்ளவேண்டுமா.. அப்ப உள்ள போங்க,,

முதலாவது பாடம்
1.Koyi baath nahi - கோழி குளிக்கிறது இல்ல.
2.Woh baar baar Aathaa hai - அது பார்பரோட ஆத்தா.
3.Udhar pakdo - பக்கோடா எங்க இருக்கு.
4.Thoda thanda paani leke aao - கொஞ்சம் தண்டபானிய கூட்டிட்டு வாங்க
இன்னைக்கு இது போதும் ஏதோ நம்மலாள முடிஞ்சது!!

Exam ஆரம்பிக்கும்முன்...)
மாணவன் : டீச்சர் ஒர் Doubt...
டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும் அரைமணிநேரம் தான் இருக்கு..,இப்பபோயி என்னடா Doubt..?
மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
தேர்வு அறை...
ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க
மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"
 
ஆசிரியர்:????????????????????

அப்பா: ரேங்க கார்ட் எங்கடா?
மகன் : இந்தாங்கப்பா ..
அப்பா: முட்டாள் நீ ஐந்து பாடத்துல பெய்லாயிட்டியே! இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன்: ஓக்கேடா மாப்ள சீனப்போடாம சைனப்போடு.!

தாஜ்மஹால் பார்வை.
காவலாளி:தயவு செய்து அங்க உக்காராதீங்க, அது ஷாஜகானின் கதிரை.
சுற்றிப்பார்க்க வந்தவர்: கவலைப்படாதீங்க, அவரு வந்ததும் நான் எழுந்துடுவேன்

கருத்துகள் இல்லை:

ஃபிரண்ட் லோடிங்வாஷிங் மெஷின், டாப் லோடிங் வாஷிங்மெஷின். இதில் எது சிறந்தது?

பொதுவாக நாம் வாஷிங் மெஷின் வாங்கும் போது நமக்கு ஏற்படுகின்ற மிக பெரிய குழப்பம் என்ன என்றால் ,...

Popular Posts