லேபிள்கள்

வியாழன், 9 ஏப்ரல், 2026

தவிர்க்க வேண்டிய மூன்று 'எஸ்

கெட்ட கொழுப்பு உடலில் சேருவதைத் தவிர்க்க, 'சால்ட்' எனப்படும் உப்பு, 'சுகர்' என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரை, இன்னொரு எஸ், 'சேச்சுரேட்டட் பேட்' எனப்படும் கரையாமல் படியும் கொழுப்பு.

வறுத்த, பொரித்த, முன்கூட்டியே சமைத்து, 'பேக்கிங்' செய்து விற்கப்படும் உணவுகள், மாடு, ஆடு போன்ற விலங்குகளின் மாமிசம் போன்றவை உடலுக்குள் சென்று கெட்ட, கரையாத கொழுப்பாக மாறுகின்றன.முந்திரி, பாதாம் போன்ற 'நட்ஸ்' வகைகள் சாப்பிடும் போது, வறுத்து, உப்பு துாவாமல், அப்படியே சாப்பிட வேண்டும். கோழி இறைச்சியில் புரதம் அதிகம் என்றாலும், வறுத்து, பொரித்தால், கெட்ட கொழுப்பாக மாறும்.



--

கருத்துகள் இல்லை:

தவிர்க்க வேண்டிய மூன்று 'எஸ்

கெட்ட கொழுப்பு உடலில் சேருவதைத் தவிர்க்க , ' சால்ட் ' எனப்படும் உப்பு , ' சுகர் ' என்று சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட...

Popular Posts