லேபிள்கள்

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இணையதளம் – காப்பி அடிப்பது எப்படி? அதைக் கண்டுபிடிப்பது எப்படி?


  பல இணையதளங்களில் RIGHT CLICK உபயோகப்படுத்த முடியாததாய் அல்லது COPY, PASTE உபயோகிக்க முடியாததாய் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த இணையதளங்களில் காப்பி பண்ணுவது எப்படி?

வழி 1

  வேண்டிய தளத்தின் பக்கத்தை FILE -> SAVE AS -> WEB PAGE COMPLETE ஆக சேமித்துக்கொள்ளவும்  இப்போது அந்த சேமிக்கப்பட்ட பைலை திறந்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்!

வழி 2

  வேண்டிய தளத்தில் CTRL+P பட்டனை அழுத்தி PRINT MODE செல்லவும், அங்கு தோன்றும் விண்டோவில் PRINT TO PDF கிளிக் செய்து PDF பைலாக சேவ் செய்யவும்.  இப்போது PDF READER மூலம் அந்த பைலை திறந்து என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்!

வழி 3

  பெரும்பாலும் JAVA SCRIPT மூலமாகவே ரைட் கிளிக் மற்றும் COPY, PASTE BLOCK செய்யப்படுகிறது  JAVA SCRIPTஐ நிறுத்தி வைப்பதன் மூலமும் இதை செய்ய முடியும்

1. FIREFOX: TOOLS-> OPTIONS-> CONTENT -> ENABLE JAVA SCRIPT (UNCHECK IT)

2. INTERNET EXPLORER TOOLS-> INTERNET OPTIONS-> SECURITY TAB -> CUSTOM LEVEL -> SCRIPTING-> DISABLE

இப்போது ப்ரௌசரை RESTART செய்யவும்

வழி 4 – எளிமையானது

  அனைத்து ஜாவா ஸ்கிரிப்ட்களுமே இணைய தளத்தில் கடைசியாகவே LOAD ஆகும். இங்கதான் நம்ம மூளையை உபயோகப்படுத்த வேண்டும்!

தளத்தில் நமக்கு தேவையான பகுதி LOAD ஆன உடனே  ப்ரௌசரின் STOP LOADING THIS PAGE பட்டனை கிளிக் செய்துவிடவும்  இதனால் ஜாவா லோட் ஆகாது! நீங்களும் வேண்டிய பகுதியை COPY, PASTE பண்ணிக்கொள்ளலாம்

மேலும்
 தடை செய்யப்பட்ட இணையதளங்களையும் பார்க்க!

காப்பி அடித்ததை கண்டுபிடிப்பது எப்படி?

  சிலர் உங்கள் தளத்தில் காப்பி அடித்து தங்கள் இணையதளம் அல்லது பிளாக்கில் வெளியிட்டுவிட்டனர். அதை கண்டுபிடிப்பது எப்படி?

  கூகிள் அனைத்து இணையதளங்களையும் INDEX செய்கிறது. இப்பொழுது உங்கள் பதிவின் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட வார்த்தைகளைக் காப்பி செய்து கூகிளில் தேடவும். உங்கள் தளத்தின் பதிவின் தலைப்பு முதலிலும், அதைக் காப்பி செய்து வெளியிடப்பட்ட தளங்களின் தலைப்பு அடுத்தும் வரும்! கூகிளுக்குத் தெரியும், யார் ஒரிஜினல் யார் களவாணி என்று!

  எப்போதும் ஏதேனும் தளத்திலிருந்து COPY செய்து உங்களின் தளத்தில் வெளியிடும்போது ஒரிஜினல் தளத்தின் லிங்க் கண்டிப்பாக வெளியிட வேண்டும்! 

(இது போக இவனுக என்னென்ன கலாட்டா பண்ணுரானுகன்னு பாருங்க!)


குறிப்பு : இதில் கொடுமை என்னவென்றால் பல மிகப்பெரிய இணையதளங்கள் (PROFESSIONAL WEBSITES)அனுமதி இல்லாமல் பதிவர்களிடமிருந்து காப்பி செய்து ஒரிஜினல் லிங்க் தராமல் வெளியிடுவதுதான்!

www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சர்க்கரை நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது ஆதாயமா? ஆபத்தா?

பீட்ரூட்டில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் பெரும்பாலான மருத்துவர்கள் பீட்ரூட்டை உணவில் அடிக்க...

Popular Posts