இன்னைக்கு உட்கார்ந்து யோசிச்சது
ஏங்க மதுரைக்கு த்ரூ (through) பஸ் இருக்கா?
இல்லைங்க, எங்க பஸ் எல்லாமே பெயிண்ட் அடிச்சுத் தான் வச்சிருக்கோம்!
ஏம்பா…காக்கா கத்தி'னா விருந்தாளி வருவாங்க'ன்னு சொன்னியே…
விருந்தாளி போகணும்'னா…?
அம்மாவைக் கத்தச் சொல்வேன்…!!
போகும்போது ரசித்துவிட்டு போங்கள் ; திரும்பி வந்தால் இருக்காது. அது என்ன?
answer given by 2 people
சுய முன்னேற்ற பயிற்ச்சியாளர் : வாழ்க்கை .
COLLEGE STUDENT : BUS STAND FIGURE !!!!!!!!!!
காதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா?
.
.
.
முருக்கு திங்கிரப்போ தெரியாம நாக்கை கடிச்சா அப்ப வருமே...... அந்த வலிதான் !!!!!
'என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?'
'இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது!
இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் !!
இருந்தும் !!..........வீட்டுக்குள்ளேயே சுத்துதே!'
சார் : தலை வலி'ன்னு 1 நாள் லீவ் எடுத்த சரி,
கால்வலி'ன்னு ஏன் 2 நாள் லீவ் எடுத்த?
மாணவன் : தலை ஒன்னு தானே இருக்கு,
'
''
'
'ஆனா கால் இரண்டு இருக்கே சார்!
மாணவன்2 :எனக்கு பல் வலி சார்...........!!!!
-------------------------------------------------
பாராட்டு விழா மேடையிலேர்ந்து
தலைவர் கீழே விழுந்துட்டாராமே, ...எப்படி ?
அதான் வந்தவங்க எல்லாம் தலைவரை புகழ்ந்து தள்ளிட்டாங்க'ன்னு சொன்னேன்'ல!!

நடப்பதும், நடக்காததும் நிச்சயமா நம்ம கையில் இல்லை!
ஆமாம், நம்ம கையில எங்க இருக்கு? ‘கால்’லாலே தானே நடக்கனும்!!!

DOCTOR TO PATIENT : பல்லு எப்படி
விழுந்துச்சு?
PATIENT : அதை யார் கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு என் WIFE சொல்லிருக்கா டாக்டர்.....
-------------------------------------------------
"I am going to sleep" - அப்பிடின்னா என்ன அர்த்தம்...?
"நான் தூங்கப் போறேன்..."
"டேய் ... அர்த்தம் சொல்லிட்டு தூங்கப் போடா... ப்ளீஸ் டா..."

"டாக்டர், மறைக்காம சொல்லுங்க, என் மாமியாருக்கு உடம்புக்கு என்ன?"
"மனசை திடப் படுத்திக்கோங்க - உங்க மாமியாருக்கு ஒண்ணும் இல்ல, அவங்க நல்லா இருக்காங்க!"

உங்க வீட்டு address யைக் கண்டு
பிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன்.
சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க,?? பொறையா, பிஸ்கட்டா???!!!!
"அங்கே போவுதே, அது ஆடா இல்ல பன்னியா?"
"அதை ஏன் கேக்கற?"
"நான் அதை கேக்கலையே...உன்னைத்தானே கேக்கறேன்..."

ஏங்க, ஏன் என் கண்ணாடியை எடுத்து பிள்ளைக்கிட்ட
கொடுத்தீங்க,பாருங்க
உடச்சுட்டான்.
அவன் தான்டி ரொம்ப நாளா பூதக்கண்ணாடி வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தான்
என்னய்யா 2 நெக்லஸ் 4 வளையல்ன்னு ஒரு பேப்பர்ல எழுதிட்டு வந்து 20000 ரூபாய் கடன் கேக்கற?
நீங்கதான தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கப்படும்னு போர்டு வச்சிருக்கிருக்கறீங்க.
உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே குரூப் ரத்தமாயிருக்கே சபாஷ்!
பின்னே இருக்காதா டாக்டர்! பத்து வருஷமா அவ என் ரத்தத்தை உறிஞ்சி எடுத்துட்டே இருக்காளே டாக்டர்
எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு டாக்டர் சொல்லிட்டார்..!
என்ன வியாதி?
ஓஸியில டீ குடிக்கிறது..!
சுவரில் எழுதாதே'ன்னு இருந்துச்சு நான் போயி…என்ன பண்ணினேனே..?
அதுக்குக் கீழே ‘எழுத மாட்டேன்’னு எழுதிட்டு வந்திட்டேன்..!
அவன் தான்டி ரொம்ப நாளா பூதக்கண்ணாடி வேணும்னு கேட்டுக்கிட்டிருந்தான்
என்னய்யா 2 நெக்லஸ் 4 வளையல்ன்னு ஒரு பேப்பர்ல எழுதிட்டு வந்து 20000 ரூபாய் கடன் கேக்கற?
நீங்கதான தங்க நகைகளின் பேரில் கடன் வழங்கப்படும்னு போர்டு வச்சிருக்கிருக்கறீங்க.
உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒரே குரூப் ரத்தமாயிருக்கே சபாஷ்!
பின்னே இருக்காதா டாக்டர்! பத்து வருஷமா அவ என் ரத்தத்தை உறிஞ்சி எடுத்துட்டே இருக்காளே டாக்டர்
எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு டாக்டர் சொல்லிட்டார்..!
என்ன வியாதி?
ஓஸியில டீ குடிக்கிறது..!
சுவரில் எழுதாதே'ன்னு இருந்துச்சு நான் போயி…என்ன பண்ணினேனே..?
அதுக்குக் கீழே ‘எழுத மாட்டேன்’னு எழுதிட்டு வந்திட்டேன்..!
"அங்கே போவுதே, அது ஆடா இல்ல பன்னியா?"
"அதை ஏன் கேக்கற?"
"நான் அதை கேக்கலையே...உன்னைத்தானே கேக்கறேன்..."
ஏங்க, ஏன் என் கண்ணாடியை
எடுத்து பிள்ளைக்கிட்ட கொடுத்தீங்க,பாருங்க உடச்சுட்டான்.

ஒருவனிடம் இருநூறு ரூபாய் இருக்கு,
ஏழை பிச்சைகாரங்க நாலு பேர் இருக்காங்க..
ஒரு ஆளுக்கு நூறு ரூபாய் மேனிக்கு நாலு பேருக்கும் சமமா பிரிச்சி கொடுக்கிறான்..
இந்த கணக்கு தப்பா சரியா?
நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் சரி தாங்க..

ஒரு ஆள் ஒரு மோட்டார் கம்பெனிக்கு இன்டர்வியு போனான். இன்டர்வியுல என்ன
கேப்பாங்களோனு பயந்துகிட்டே உள்ள போனான்..
மேனேஜர் கேட்டார்:- மோட்டார் எப்படி ஓடும்?
இன்டர்வியு வந்த ஆள்:- (கடவுளே கோடி நன்றி..ஈசியா கேள்வி கேட்க வச்சதுக்கு..) சொல்றேன் சார்..
மேனேஜர்:- சொல்லுங்க...
இன்டர்வியு வந்த ஆள்:- டர்ர்ர்ர்..ர்...ர்...ர்....ர்...ர்...ர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக