லேபிள்கள்

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்…


இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்

இதயம்சம்பந்தபட்டநோய்கள்வெகுவேகமாகவளர்ந்துவருவதுஇன்றையமனிதசமூகத்தின்ஆரோக்கியத்திற்குமிகப்பெரியஅச்சுறுத்தலே...
இதயநோய்கள்பெருகியதன்பின்னணியில்மாறிவந்தமனிதசமூகஉணவுபழக்க வழக்கங்களுக்குமிகப்பெரியபங்குஉண்டு. அந்தக்காலத்தில் எல்லாம் உணவே மருந்து எனுமளவுக்கு நமது முன்னோர்களின் உணவுமுறை இருந்தது. ஆனால் இப்போது பீஸ்சா, பர்கர், பெப்சி, கோக், பாக்கெட் மசாலாக்கள் என்று மாறிவிட்ட உணவுமுறைகளால் நமது ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பின்னடைவுகள் ஏராளம். பழைய உணவுமுறைகளுக்கு மீண்டும் மாறமுடியாது என்றாலும் அட்லீஸ்ட் நமது இன்றைய உணவுகளில் எதையெல்லாம் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரிந்துகொண்டு உண்ணலாம்.
இதயநோய்களிலிருந்துநம்மைகாத்துக்கொள்ளஇயற்கைநமக்குஎத்தனையோஉணவுகளைவழங்கியிருக்கிறது. அவைஎன்னென்னஎன்றுதெரிந்துகொள்ளும்முன், இதயநோயிலிருந்துநம்மைபாதுகாக்கும்ஹார்மோன்கள், அமிலங்கள், புரதங்கள், விட்டமின்கள்என்னென்னஎன்பதையும், அவைகளின்பலன்கள்என்னென்னஎன்பதையும்முதலில்தெரிந்துகொள்ளலாம்...
(முதலில்இதைப்பற்றிதெரிந்துகொள்வது, பிறகுஎந்தெந்தஉணவுகளில்இதில்என்னென்னஇருக்கிறதுஎன்பதைஅறியும்போதுஅவற்றின்மருத்துவபலன்களையும்நாம்அறிந்துகொள்ளஉதவும்)
Phytoestrogens – பைட்டோஸ்ட்ரோஜென்ஸ் :-ஆய்வுகளின்படிஇதுஇரத்தம்உறைதல், ஸ்ட்ரோக்மற்றும்சீரற்றஇதயத்துடிப்புபோன்றநோய்களுக்கானசாத்தியத்தைகுறைக்கிறது. அதுமட்டுமில்லாமல்இது LDL எனப்படும்கெட்டகொலஸ்ட்ரால்மற்றும்மொத்தகொலஸ்ட்ரால்ஆகியவற்றின்அளவைக்குறைக்கிறது. இரத்தஅழுத்தத்தையும்சீராக்குகிறது.
Phytosterols – பைட்டோஸ்டிரால்ஸ் :-ஒருவகைகெமிக்கல்ரிசெம்பிள்கொலஸ்ட்ராலானஇதுஇரத்தத்தில்உள்ளகொலஸ்ட்ராலின்அளவைக்குறைக்கும். பெரும்பாலானபருப்புமற்றும்விதைகளில்இந்நகொழுப்புச்சத்துநிறைந்திருக்கும்.
Carotenoids – கரோட்டினாய்ட்ஸ் :-இதுபெரும்பாலானவண்ணபழங்கள்மற்றும்காய்கறிகளில்நிறைந்திருக்கும். இதயத்தைப்பாதுகாக்கும்முக்கியஆண்ட்டிஆக்ஸிடன்ட்ஸ்இது.
Polyphenols – பாலிஃபினால்ஸ் :-ஆண்ட்டிஆக்ஸிடன்ட்டானஇதுஇரத்தஅணுக்களைபாதுகாப்பதோடுநில்லாமல்,  உயர்இரத்தஅழுத்தத்தையும் LDL எனப்படும்கெட்டகொலஸ்ட்ராலையும்குறைக்கிறது. இதில்Flavonoidமற்றும்Non-Flavonoidஎன்றுஇருவகைகள்உண்டு.
Omega-3 Fatty acids – ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ் :-இதுநல்லகுண்டானமீன்கள்மற்றும்வால்நட்ஸ்பருப்புகள்போன்றவற்றில்நிறைந்திருக்கும். இதுநோய்எதிர்ப்புசக்தியைஅதிகப்படுத்துவதோடு, இரத்தஉறைதல்வாய்ப்பைகுறைத்துஹார்ட்அட்டாக்வராமல்பாதுகாக்கிறது. இதுஇரத்தஅழுத்தத்தைகுறைப்பதோடு HDL எனும்நல்லகொலஸ்ட்ராலின்அளவைஅதிகரிக்கவும்உதவுகிறது.
B-Complex Vitamins – பிகாம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ் :-விட்டமின் B-12 மற்றும் B-6 ஆகியவைஇரத்தஉறைதலை (இரத்தக்கட்டிகளை) தடுக்கிறது. நியாஸின்எனப்படும்விட்டமின் B-3 HDL எனும்நல்லகொலஸ்ட்ராலின்அளவைஅதிகரிக்கஉதவுகிறது.
Vitamins C & E – விட்டமின்ஸ்சி & :- மெக்னீஷியம், பொட்டாஷியம்மற்றும்கால்சியம்ஆகியவைஇரத்தஅழுத்தத்தைகுறைக்கின்றன. நார்ச்சத்துநிறைந்தஉணவுவகைகள்கொலஸ்ட்ராலின்அளவைக்குறைப்பதில்பெரும்பங்குவகிக்கின்றன.
சரி... இப்போதுஇதயத்தைக்காக்கும்இருபத்தைந்துஉணவுகள்என்னென்னஎன்றுபார்க்கலாம்...
  1)   Salmon போன்றமீன்வகைகள்.
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ்.
  2)   Flaxseed (Ground)
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், பைட்டோஸ்ட்ரோஜென்ஸ், ஃபைபர்ஸ்.
  3)   ஓட்ஸ்மீல்
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம், நியாஸின், கரையக்கூடியஃபைபர்ஸ்.
  4)   Black பீன்ஸ்
இதிலிருப்பது- பிகாம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ், ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், கரையக்கூடியஃபைபர்ஸ்.
  5)   Almonds (பாதாம் பருப்பு)
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், மெக்னீஷியம்,  ஃபைபர்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ்மற்றும்இதயத்திற்குநலமளிக்கும்பாலிமற்றும்மோனோஅன்ஷேச்சுரேட்டடு Fats.
  6)   வால்நட்ஸ்
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், மெக்னீஷியம்,  ஃபைபர்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ்மற்றும்இதயத்திற்குநலமளிக்கும்பாலிமற்றும்மோனோஅன்ஷேச்சுரேட்டடு Fats.
  7)   ரெட்வொய்ன் (Red Wine)
இதிலிருப்பது- கேட்டசின்ஸ்மற்றும்Flavonoid பாலிஃபினால்ஸ். இது உடம்பிலிருக்கும் நல்ல HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
  8)   Tuna
இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டிஆசிட்ஸ், நியாஸின்.
  9)   பன்னீர்
இதிலிருப்பது- நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம்.
  10)Brown Rice
இதிலிருப்பது- B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ்,ஃபைபர்,நியாஸின், மெக்னீஷியம்.
  11)சோயாமில்க்
இதிலிருப்பது- B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ்,நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், Flavonoid பாலிஃபினால்ஸ், பைட்டோஸ்ட்ரோஜென்ஸ்.
  12)புளூபெர்ரீஸ்
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்,கரோட்டினாய்ட்ஸ், Flavonoid பாலிஃபினால்ஸ்,கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-சி.
  13)கேரட்
இதிலிருப்பது- ஆல்ஃபாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), ஃபைபர்.
  14)ஸ்பினாச்(கீரையின்ஒருவகை)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்),கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  15)Broccoli (பச்சைநிறகாலிஃபிளவர் மாதிரி இருக்கும்)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்),கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  16)Sweet Potato (சீனிக்கிழங்கு)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்),கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
  17)சிகப்புகுடைமிளகாய்
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  18)Asparagus (வெங்காய, முள்ளங்கித்தழைபோன்றவை)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ், ஃபைபர்.
  19)ஆரஞ்சுப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபாமற்றும்பீட்டாகரோட்டின்,கரோட்டினாய்ட்ஸ்,விட்டமின்-சி, Flavonoid பாலிஃபினால்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  20)தக்காளிப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபாமற்றும்பீட்டாகரோட்டின்,கரோட்டினாய்ட்ஸ்,விட்டமின்-சி, பொட்டாசியம், ஃபைபர்.
  21)Acorn Squash (கல்யாணபூசணிக்காய்)
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ்,விட்டமின்-சி, கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், ஃபைபர்.
  22)கிர்ணிப்பழம்
இதிலிருப்பது- ஆல்ஃபாமற்றும்பீட்டாகரோட்டின், கரோட்டினாய்ட்ஸ்,விட்டமின்-சி, B-காம்ப்ளெக்ஸ்விட்டமின்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
  23)பப்பாளிப்பழம்
இதிலிருப்பது- பீட்டாகரோட்டின்,கரோட்டினாய்ட்ஸ்,விட்டமின் - C & E, கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம்.
  24)டார்க்சாக்கலேட்
 இதிலிருப்பது- கோக்கோஃபினால்ஸ்(Flavonoid பாலிஃபினால்ஸ்).
  25)தேநீர் (Tea)
இதிலிருப்பது- கேட்டசின்ஸ், Flavonoid பாலிஃபினால்ஸ்.
ஆகவேமக்களே...நோய்வந்தபின்அவதிப்படுவதைவிடவரும்முன்காப்பதுஎவ்வளவோமேல்என்பதைஉணர்ந்துநமதுஇதயத்தைப்பாதுகாக்கும்இதுபோன்றஉணவுவகைகளைநமதுஅன்றாடஉணவில்சேர்த்துக்கொண்டுஆரோக்கியமானவாழ்க்கையைவாழ்வோம்...
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"... என்ஜாய் மக்களே!!!
நன்றி:- Google
www.kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts