லேபிள்கள்

ஞாயிறு, 6 மார்ச், 2011

கணினி ஆன் செய்தவுடன் bios ஆ


கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.

அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

*1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

*4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

*5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

*6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

*7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும். 




கருத்துகள் இல்லை:

நிறைய செலவு வைக்கும் சிறுநீர் பிரச்சனைகளுக்கு செலவில்லாத சிகிச்சை முறைகள்.

ஒவ்வொருவரது உடலமைப்பும் வேறுபடும். எப்படி உயரம் மற்றும் உடல் எடையில் மாற்றம் உள்ளதோ , அதே போல் உள்ளுற...

Popular Posts